தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை 2023 பற்றிய கவிதை

திக்கெங்கும் தீபாவளி

திக்கெங்கும் பட்டாசு சத்தம்
திகட்டும் இனிப்பு காரவகைகள்
திகைக்க வைத்த புத்தாடைகள்
தினசரி பூஜையோடு தீபம் ஏற்றி
தீபாவளி பூஜைகள் சிறப்பாகவே
திக்கெங்கும் தீபாவளி பண்டிகை
புதுப்புது நிகழ்வுகளாக பழைமை
தீபாவளி நினைவுகளை சுமந்தபடியே!பட்டாசுகள்
 வெடிப்பதை  மறந்து
படத்தை பார்த்த படி 
தொலைக்காட்சி முன்பு 
அமர்ந்து கொண்டு தீபாவளி.
கொண்டாட்டங்கள் !
பசுமையான நினைவுகள் சுமந்து பசுமை தீபாவளி இந்த வருடத்தில் திணிக்கப்பட்ட விதிகள் தீபாவளி பண்டிகையாகவே!
✍️க.சோமசுந்தரி

Comments

Popular posts from this blog